கடந்த 18.6.2019- இல் தங்களிடம் மருமகன் அவர்கள் தங்களிடம் கூட்டி வந்தார். பலவித பரிசோதனைகள் மூலம் 70 ஆண்டு வந்த நோயை கண்டறிந்து அதனை தீர்த்து வைத்துள்ளீர்கள்.. என் உயிர் உடம்பில் இருக்குமா? என்ற சந்தேக வாழ்வை என் மருமகன் பாபு அவர்கள் கூட்டி வந்தார். தாங்கள் அறிவுரையின்படி நடந்து கொண்டேன், நன்றாக உள்ளேன். தொலைக்காட்சி, தின நாளிதழ் ஆகிய ஊடகங்களில் அரசு விருது கொடுத்து, கௌரவப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்தேன், மகிழ்ந்தேன், இதற்கு பொருத்தமானவர் தான் என்பதை நன்றியோடு தெரிவித்து கொள்கிறேன். என்னை பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர்களுக்கும், செவிலியர் அனைவர்க்கும் என் நல்வாழ்த்துக்கள். தாங்களும், பணிபுரியும் மருத்துவர்களும் 500 ஆண்டுகள் தங்கள் பணி தொடர நான் வணங்கும் பழனி முருகனை வணங்குவேன். என் உடம்பில் நீங்காத நோயை உள்ளதை அறிந்து என் மருமகன் பாபு அவர்கள், தங்கள் மருத்துவமனையை அறிந்தவர். ஆகவே தங்களிடம் கூட்டி வந்தார். உடல் நலம் பெற்றேன். அவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்ள கடமை பட்டுள்ளேன். வாழ்த்துக்கள்.
S. திருவேங்கடசாமி
Respected Dignity,Before admitting VGM hospital, we met a lot of complication, we can’t see our mom in trouble. But after the treatment she feels better and alright, so we feel happy for getting treatment in this hospital My hearty thanks to the Dr. V.G. Mohan Prasad and all doctors those who takes extra care and give confidence to the patient
P.Mathesvaran, Karur
Respected management,
Really great thankful for the VGM hospital management, doctors and the nurses who treated well. Dr. V. G. Mohan Prasad, is such a nice person, and all doctors share all the information regarding the treatment and patient health condition.
Mr. Sathiya Moorthi
Respected doctors and nursing staffs, Really
great thankful for the VGM hospital management ,doctors and the
nurses who treated well. Dr. V.G.Mohan Prasad, is such a nice
person ,and all doctors shares all the information regarding the
treatment and patient health condition.
Mrs .Lalitha Manohary.
மதிப்பிற்குரிய நிர்வாகம், VGM மருத்துவமனையில் சுகாதாரம் அனைத்தும் திருப்திக்கரமாக இருந்தது. Dr. R. கோகுல்
கிருபா சங்கர் தலைமையில் அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து முடிந்தது.
எங்களுக்கும் மன நிறைவாக உள்ளது. VGM மருத்துவமனையில் உள்ள அனைத்து விதமான
பணியாளர்களும் சிறந்த முறையில் நடந்து கொண்டார்கள் . சுற்றுப்புற சூழல், சுகாதாரம்,
அனைத்தும் நல்ல விதமாக இருந்தது. VGM hospital is good and facility.
ப.சதீஸ்குமார்
Excellent service from check-in to discharge. Just have to say the whole experience was one of the most professional I have ever encountered. Doctors and Nurses are caring. Hospital Management is super. I like It. Thanks for the quality service and Care.
- Patient from Maladives
Respected team of Doctors of VGM Hospital and Multispeciality Hospital,
I am extremely thankful to your team for having admitted my husband Mr. K. Viswanathan who was suffering from bed sores when he was direly in need of treatment and good care.
His bed sores have healed because of your efforts. I immensely thank you and your staff for the great service. May God bless you all and your Hospital to do more service to public.Thanking you for all help rendered.
- Mrs. V. Subhalakshmi
Dear Dr. Mohan Prasath,
வணக்கத்துடனும் நன்றியுடனும் சி.அ எழுதுவது. என் கணவருக்கு சென்னையில் Operation fix பண்ண இருந்தோம். கடவுள் அருளால் உங்களை சந்தித்து இருக்கிறோம். இன்று அவர் Operation இல்லாமல் நன்றாக இருக்கிறார். உங்களுடைய Diagnosing Skill amazing Dr. நீங்கள் நீடுடி வாழ்ந்து ஆயிரக்கணக்கான Patients வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். எத்தனை உயரத்திலும் எவ்வளவு பணிவு! நான் உங்கள் அறைக்கு வரும் போது கந்த சஷ்டி கவசம் ஓடி கொண்டிருந்தது. முருக பக்தரான எங்கள் மாமா V.T.V தெய்வநாயகம் பிள்ளை தான் உங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திருக்கிறார் என நினைக்கிறேன். மிக்க நன்றி!
- Testimonial from Chennai